Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

வாழ்க்கை என்பது
வாழ்க்கை ஒரு சவால் ‍‍‍‍‍‍‍‍‍‍ - சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு - ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை என்பது வேதனை - சமாளியுங்கள்
வாழ்க்கை என்பது துன்பம் - தோற்கடியுங்கள்
வாழ்க்கை என்பது கடமை - நிறைவேற்றுங்களஔ
வாழ்க்கை என்பது விளையாட்டு - விளையாடுங்கள்
வாழ்க்கை என்பது மாயை - விலகிப் பாருங்கள்
வாழ்க்கை என்பது பாட்டு - இசைத்துப் பாருங்கள்
வாழ்க்கை என்பது பயணம் - முடித்து வையுங்கள்
வாழ்க்கை என்பது அன்பு - அனுபவித்துப் பாருங்கள்
வாழ்க்கை என்பது அழகு - ஆராதனை செய்யுங்கள்
வாழ்க்கை என்பது சோதனை - கடந்து பாருங்கள்
வாழ்க்கை என்பது போராட்டம் - எதிர்த்து நில்லுங்கள்
வாழ்க்கை என்பது புதிர் - விடுவித்து விடுங்கள்
வாழ்க்கை என்பது லட்சியம் - அடைந்து விடுங்கள்

0 comments:

 
Top